தரமற்ற கட்டுமானம் அகற்றப்பட்ட  2 ஆண்டுக்கு பிறகு தடுப்பணை கட்டும் பணி:  விவசாயிகள் மகிழ்ச்சி

தரமற்ற கட்டுமானம் அகற்றப்பட்ட 2 ஆண்டுக்கு பிறகு தடுப்பணை கட்டும் பணி: விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிப்பட்டி அருகே தரமற்ற கட்டுமானம் அகற்றப்பட்ட 2 ஆண்டுக்கு பிறகு தடுப்பணை கட்டும் பணி தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
25 Aug 2022 10:09 PM IST