போடியில் இருந்து கேரளாவுக்கு கடத்தல்:  2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

போடியில் இருந்து கேரளாவுக்கு கடத்தல்: 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

போடியில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 2½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்
25 Aug 2022 8:43 PM IST