திண்டிவனம் அருகே    பஸ்சில் பெண்ணிடம் பணத்தை திருடிய வடமாநில வாலிபருக்கு தர்மஅடி

திண்டிவனம் அருகே பஸ்சில் பெண்ணிடம் பணத்தை திருடிய வடமாநில வாலிபருக்கு தர்மஅடி

திண்டிவனம் அருகே பஸ்சில் வந்த பெண்ணிடம் பணத்தை திருடிய வடமாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Aug 2022 8:40 PM IST