ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகும் 'மழையில் நனைகிறேன்' படம்
காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மழையில் நனைகிறேன்' படம் ரஜினியின் பிறந்த நாளில் வெளியாக உள்ளது.
7 Dec 2024 2:04 PM ISTசீனாவில் ரஜினியின் பட வசூலை முறியடித்து சாதனை படைத்த 'மகாராஜா'
விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படம் சீனாவில் ரூ.26 கோடி வசூல் செய்துள்ளது.
2 Dec 2024 2:51 PM ISTரஜினி, மாரி செல்வராஜ் கூட்டணியிலான புதிய படம் குறித்த அப்டேட்
ரஜினி, மாரி செல்வராஜ் கூட்டணியிலான புதிய படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
2 Dec 2024 2:38 PM ISTரஜினியுடன் மீண்டும் பணிபுரிவதில் மகிழ்ச்சி - நடிகர் சத்யராஜ்
ரஜினியுடன் மீண்டும் பணிபுரிந்து வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 6:54 PM ISTரஜினியின் பிறந்த நாளன்று ரீ-ரிலீசாகும் 'தளபதி' திரைப்படம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'தளபதி' திரைப்படம் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
16 Nov 2024 9:46 PM IST'தளபதி' , 'குணா' திரைப்படங்கள் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவு!
ரஜினியின் தளபதி மற்றும் கமலின் குணா ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
5 Nov 2024 9:15 PM ISTபாலகிருஷ்ணா மகன் நடிகராக அறிமுகமாகும் படத்தில் ரஜினி பட நடிகை ?
பிரசாந்த் வர்மா இயக்கும் 'சிம்பா' படத்தின் மூலம் பாலகிருஷ்ணா மகன் மோக்சக்னா நடிகராக அறிமுகமாகிறார்.
20 Oct 2024 11:57 AM IST'ரஜினி, அஜித்திடம் உள்ள பொதுவான குணங்கள்' - பகிர்ந்த மஞ்சு வாரியர்
அஜித்துடன் துணிவு படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.
27 Sept 2024 8:36 AM ISTவேட்டையன் படத்தின் 2வது பாடல்...அப்டேட் கொடுத்த அனிருத்
சமீபத்தில், 'மனசிலாயோ' பாடல் வெளியாகி வைரலானது.
18 Sept 2024 7:59 PM IST'நிதி திரட்டும் கலைநிகழ்ச்சியில் ரஜினி, கமல்' - கார்த்தி தகவல்
நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நிதியாக சங்கத்திற்கு ரூ.1 கோடி கொடுத்துள்ளதாக கார்த்தி கூறினார்.
8 Sept 2024 1:20 PM IST'கூலி' படத்தில் சத்யராஜின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தில் சத்யராஜின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.
31 Aug 2024 6:05 PM ISTமாரி செல்வராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ?
இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமுடன் இணைந்து 'பைசன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
22 Aug 2024 11:18 AM IST