உரிய ஆவணங்கள் இல்லாததால்  3½ டன் விதைகள் விற்பனைக்கு தடை

உரிய ஆவணங்கள் இல்லாததால் 3½ டன் விதைகள் விற்பனைக்கு தடை

உரிய ஆவணங்கள் இல்லாததால் தேனி மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் ரூ.18½ லட்சம் மதிப்புள்ள 3½ டன் விதைகளை விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்தனர்.
25 Aug 2022 7:48 PM IST