பிரபாஸின் ஆதிபுருஷ் டிரெய்லர் எப்படி உள்ளது...?
ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
9 May 2023 9:44 AM GMTபயங்கர விபத்து...! பாடகி ரக்ஷிதா சுரேசுக்கு என்னாச்சு...!
அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் பாடகி ரக்ஷிதா கலந்துகொண்டார்.
8 May 2023 6:59 AM GMTநடிகர் மனோபாலா மறைவு : அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் இரங்கல்
மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
3 May 2023 10:42 AM GMTபேக்கரி கடைக்காரரின் பழிவாங்கும் செயல் 26 நாட்கள் துபாய் சிறையில் கிடந்த நடிகை
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போதைப்பொருள் வைத்திருப்பது கடுமையான குற்றமாகும். ஆயுள் தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
28 April 2023 10:36 AM GMTநல்ல பொண்ணுங்க வரலாறு படைக்க மாட்டாங்க...! கிறங்க வைக்கும் கிரண் சொல்றத கேளுங்க...!
41 வயதை தாண்டிய நடிகை கிரண் சோசியல் மீடியாவையே கிடுகிடுக்க வைக்கும் அளவுக்கு கவர்ச்சி சூறாவளியாக மாறி இருக்கிறார்
27 April 2023 10:01 AM GMT"படுக்கையறை காட்சியில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டோம்" - பிரியங்கா சோப்ரா அதிரடி கருத்து
உண்மையில் திரையில் பார்ப்பவர்கள் நாங்கள் அறையில் தனியாக இருப்போம் என நினைப்பார்கள் ஆனால் அந்த படப்பிடிப்பு அரையில் 2,000 பேர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
20 April 2023 5:33 AM GMT12 வயதில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராயின் மகள்...!
12 வயதில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராயின் மகள்...!
20 April 2023 4:52 AM GMTதேவா இசையில் காமெடி படம்
`வா வரலாம் வா' என்ற பெயரில் புதிய படம் தயராகிறது. இதில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் `கொன்றால் பாவம்', `இரும்பு மனிதன்', `கதை...
7 April 2023 5:39 AM GMTகதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் ராஷ்மிகா
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா, அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இதற்கு...
7 April 2023 5:24 AM GMTபெண் டைரக்டரின் திகில் கதை
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஐசுஜான்சி என்ற பெண் `நாவல்' என்ற படம் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார். இதில்...
7 April 2023 5:12 AM GMTநடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு...! அவரே வெளியிட்ட தகவல்...!
நடிகை சுஷ்மிதா சென் தனது தந்தை சுபீர் சென்னுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறி உள்ளார்.
2 March 2023 11:20 AM GMTதன்னிடம் தவறாக நடந்த நடிகருடன் தலைமுடியை பிடித்து சண்டை போட்ட நடிகை
தன்னிடம் தவறாக நடந்த நடிகரை அறைய அவர் பதிலுக்கு தன்னை அறைந்ததாக பாலிவுட் நடிகை நோரா பதேகி கூறி உள்ளார்.
1 March 2023 10:16 AM GMT