சாதிமறுப்பு திருமணம்  செய்தவர்கள் திருவிழாவில் பங்கேற்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சாதிமறுப்பு திருமணம் செய்தவர்கள் திருவிழாவில் பங்கேற்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சாதி திருமணம் செய்த 25 குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்து, திருவிழாவில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
25 Aug 2022 6:22 PM IST