திருச்செந்தூரில் வெள்ளிக்கிழமை தேரோட்டம்

திருச்செந்தூரில் வெள்ளிக்கிழமை தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.
25 Aug 2022 5:47 PM IST