
'அனைத்து மக்களும் பாரத நாட்டின் ஒரு குடும்ப உறுப்பினர்கள்' - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பிரச்சினைகள் ஏற்பட்டதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
9 Nov 2023 1:25 PM
தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு
கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட வைஷாலி தேர்வாகி உள்ளார்.
7 Nov 2023 9:23 AM
"பதவி விலகிவிட்டு அரசியல் பேசுங்கள்": கவர்னருக்கு தி.மு.க. பதிலடி
“தமிழ்நாட்டில் ஆரியர், திராவிடர் என ஒன்றும் கிடையாது” என்று கவர்னர் பரபரப்பாக பேசி இருக்கிறார். அதற்கு தி.மு.க. பதிலடியாக, “பதவி விலகிவிட்டு அரசியல் பேசுங்கள்” என்று கூறி இருக்கிறது.
25 Oct 2023 8:44 AM
கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் - கே பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் என கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
24 Oct 2023 8:13 PM
விழுப்புரம் சிவலோகநாதர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
விழுப்புரம் சிவலோகநாதர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார்.
21 Oct 2023 3:28 PM
அறிவியல், பொருளாதாரம் மட்டுமின்றி ஆன்மிகத்தோடு வளர வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
அறிவியல், பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இல்லாமல், ஆன்மிகத்தோடு வளர வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
5 Oct 2023 3:04 PM
'தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன' - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருவதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
4 Oct 2023 11:34 AM
'தமிழகத்தில் சனாதன தர்மம் வளம்பெற்று இருந்தது' - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
27 Sept 2023 2:50 PM
துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - கவர்னர் ஆர்.என்.ரவி
துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை கவர்னரின் ஒப்புதலின்றி அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
26 Sept 2023 3:24 PM
ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆசிரியர்களின் வேலையை பறிக்குமா? - கவர்னர் ஆர்.என்.ரவி பதில்
மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்களிப்பு நிச்சயம் தேவை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
10 Sept 2023 9:17 AM
பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு
தேடுதல் குழுவில் கூடுதலாக பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.
6 Sept 2023 4:48 PM
கோவையில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்; 30-க்கும் மேற்பட்டோர் கைது
கவர்னரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை லாலி ரோடு பகுதியில் கருப்புக்கொடி ஏந்திய போரட்டம் நடைபெற்றது.
24 Aug 2023 3:51 PM