ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப்பணியிடங்கள் கோர்ட்டு உத்தரவுக்குப் பின்னர் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கோர்ட்டு உத்தரவு வந்ததும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
28 Sep 2023 4:29 PM GMTமுதல்-அமைச்சர் காப்பீடு அட்டையைப் பெற்ற 7.62 லட்சம் குடும்பங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
10 Sep 2023 1:50 PM GMT'அரசு மருத்துவர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்வது குறைந்துள்ளது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அரசின் அனுமதி பெற்ற பிறகு தான் அரசு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
30 Aug 2023 12:57 AM GMT'அம்மா உணவகம் தொடங்கிய போது சரியான திட்டமிடல் நடைபெறவில்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சரியான திட்டமிடல் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
25 Aug 2023 2:58 PM GMT'நீட் மசோதா'; கவர்னர் கூறுவது வேடிக்கையாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியிடம் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், கவர்னர் கையெழுத்திடமாட்டேன் என கூறுவது வேடிக்கையாகவே உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
13 Aug 2023 7:33 AM GMTபோதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு தற்காலிக அரசுப் பணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கண்ணகி நகரில் போதை மீட்பு மறுவாழ்வு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
4 Aug 2023 2:39 PM GMTஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பேப்பர் கப் பயன்படுத்திய விவகாரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
பேப்பர் கப் மூலம் ஆக்சிஜன் செலுத்துவதற்கு அனுமதி அளித்தது தவறு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2 Aug 2023 4:39 PM GMTதமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
19 July 2023 3:43 PM GMT"செந்தில் பாலாஜி கைது ஜனநாயக படுகொலை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் எந்த சட்ட நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
14 Jun 2023 11:39 AM GMTகொரோனா காலத்தில் உணவகமின்றி உணவு விநியோகம்? - ஓ.பி.எஸ். கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
தரமான கட்டிடத்தில் தரமான உணவு வழங்கிய அனைவருக்கும் ரசீது தொகை வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
29 March 2023 9:42 AM GMTஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
16 March 2023 8:15 AM GMT"விரைவில் நீட் விலக்கு பெறப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை
விரைவில் நீட் விலக்கு பெறப்படும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
12 March 2023 2:08 PM GMT