நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்... நடவடிக்கை எப்போது? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீதான நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.
20 Jun 2024 7:53 AM IST'நாகை அரசு மருத்துவமனை மூடப்படாது; வதந்திகளை நம்ப வேண்டாம்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நாகை அரசு மருத்துவமனை மூடப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
19 Jun 2024 1:48 PM IST'கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை ஓர் ஆண்டு நிறைவில் பல்லாயிரம் உயிர்களை காத்துள்ளது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
'கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை ஓர் ஆண்டு நிறைவில் பல்லாயிரம் உயிர்களை காத்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
15 Jun 2024 6:48 PM ISTவெஸ்ட் நைல் வைரஸ்; கேரளாவின் 13 எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
12 May 2024 2:46 PM IST'தர்பூசணி பழங்களில் ரசாயணம் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
தர்பூசணி பழங்களில் சிலர் ஊசி மூலம் சிவப்பு நிறத்தை ஏற்றுகிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
15 March 2024 8:44 PM IST36 மணி நேரங்களில் முடிந்த புயல் மீட்புப் பணிகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
16 Dec 2023 12:12 AM IST'அம்மா மினி கிளினிக்' திட்டம் முடிந்து விட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடர முடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
11 Nov 2023 3:38 PM IST'தமிழகத்தில் மழைக்கால நோய்கள் அனைத்தும் கட்டுக்குள் உள்ளன' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வாரந்தோறும் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
9 Nov 2023 6:09 PM ISTதமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பர் வரை டெங்கு பாதிப்பு இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
8 Nov 2023 8:54 PM ISTதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
22 Oct 2023 5:09 PM ISTஉணவகங்களில் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
உணவகங்களில் தரமற்ற உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4 Oct 2023 5:33 PM ISTஅ.தி.மு.க. ஆட்சியில் டெங்குவை கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி
அ.தி.மு.க. ஆட்சியில் டெங்குவை கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
30 Sept 2023 5:03 PM IST