தமிழக மக்கள் வாழ்வில் ஒரு திருப்பம் வரவேண்டும்-நடிகர் பாலாஜி வெளியிட்ட வீடியோ
நடிகர் பாலாஜி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
25 Aug 2024 1:59 PM ISTஇதை செய்தால் அக்ரமுக்குப்பின் ஆசியாவின் சிறந்த பவுலர் அவர்தான் - பாலாஜி பாராட்டு
இந்த டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தால் வாசிம் அக்ரமுக்கு பின் ஜஸ்பிரித் பும்ரா ஆசியாவின் சிறந்த பவுலராக கொண்டாடப்படுவார் என்று பாலாஜி பாராட்டியுள்ளார்.
15 Jun 2024 6:23 PM ISTஅருண் விஜய் படத்தில் இணைந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்
அருண் விஜய் நடிக்கும் 36 வது படத்திற்கான படப்பிடிப்பு பூஜையில் பிக் பாஸ் பாலாஜி, லோகேஷ் கனகராஜ் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
4 April 2024 8:38 PM ISTபோதைக்கு அடிமையாகாமல்இளைஞர்கள் நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ள வேண்டும்:போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்
போதைக்கு அடிமையாகாமல் இளைஞர்கள் நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
12 Aug 2023 12:15 AM ISTதூத்துக்குடியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப முகாம்களுக்கு பலத்த பாதுகாப்பு
தூத்துக்குடியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப முகாம்களுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தினார்.
26 July 2023 12:15 AM ISTபோதை பொருள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
24 Nov 2022 12:15 AM ISTஆத்தூரில் நிதிநிறுவனம்மோசடி செய்தபணத்தைகோர்ட்டில் பெறலாம்: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
ஆத்தூரில் நிதிநிறுவனம்மோசடி செய்தபணத்தை திரும்ப பெறாதவர்கள், கோர்ட்டில் பெறலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
18 Nov 2022 12:15 AM ISTதிருச்செந்தூரில்சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தற்காலிக பஸ்நிலையங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
திருச்செந்தூரில்சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தற்காலிக பஸ்நிலையங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
29 Oct 2022 12:15 AM ISTதூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
24 Sept 2022 12:15 AM ISTஐக்கிய அரபு அமீரகத்தில் தீபக் சாகர் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்: முன்னாள் இந்திய வீரர் பாலாஜி
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் கூடுதல் வீரராக மட்டுமே அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
25 Aug 2022 7:42 AM ISTதிருநங்கைகள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு வர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு வர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
23 July 2022 3:53 PM ISTபாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
5 Jun 2022 5:14 PM IST