திருப்பூர்: தொழில் முனைவோர் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்

திருப்பூர்: தொழில் முனைவோர் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்

திருப்பூரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் தொழில் முனைவோர் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
25 Aug 2022 5:57 AM IST