மழை பாதிப்பு: காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
7 Dec 2023 11:59 AM GMTகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாக்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
6 Dec 2023 11:30 AM GMTதொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 579 ஏரிகள் நிரம்பின
சென்னை மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.
5 Dec 2023 5:17 AM GMTசெங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.
15 Nov 2023 1:46 AM GMTகனமழை எதிரொலி: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 64 ஏரிகள் முழுமையாக நிரம்பின
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
14 Nov 2023 9:21 AM GMTகாஞ்சிபுரத்தில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து
காஞ்சிபுரத்தில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
3 Oct 2023 1:05 PM GMTதொடர் மழை எதிரொலி - காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பின
தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.
29 Sep 2023 11:33 AM GMTகார் மோதி விபத்து: காங்.மாவட்ட தலைவர் பலி
சாலையோர கடையில் சாப்பிடும் போது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அளாவூர் நாகராஜ் உயிரிழந்தார்.
26 Sep 2023 6:23 AM GMTசென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை - கலெக்டர் அறிவிப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Sep 2023 2:56 AM GMTகாஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு..!
காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார்.
17 Sep 2023 8:20 AM GMTமுதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Sep 2023 11:56 PM GMTகனமழை காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தின் புரட்சிப் பயண தொடக்கவிழா ஒத்திவைப்பு
காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் புரட்சிப் பயணத்தின் தொடக்கவிழா கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
3 Sep 2023 1:58 PM GMT