கலெக்டர் படத்தை வாட்ஸ் அப்பில் வைத்து அவரிடமே மோசடியில் ஈடுபட முயற்சி

கலெக்டர் படத்தை 'வாட்ஸ் அப்'பில் வைத்து அவரிடமே மோசடியில் ஈடுபட முயற்சி

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் படத்தை வாட்ஸ் அப்பில் வைத்து, அவரிடமே மோசடியில் ஈடுபடமுயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Aug 2022 11:36 PM IST