விபத்தில் சிறுவன் சாவு:  மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சித்தப்பாவுக்கு 2 ஆண்டுகள் சிறை

விபத்தில் சிறுவன் சாவு: மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சித்தப்பாவுக்கு 2 ஆண்டுகள் சிறை

விபத்தில் சிறுவன் இறந்தார். இதுதொடர்பான வழக்கில் சிறுவனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற அவனுடைய சித்தப்பாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
24 Aug 2022 11:20 PM IST