
தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபரின் மகள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது
தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் மகள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
30 Jan 2025 1:41 PM
ஆசியா, ஆப்பிரிக்காவில் பயங்கரவாத பரவலில் பாகிஸ்தானின் பங்கு; பத்திரிகையாளர் அதிர்ச்சி தகவல்
பயங்கரவாதத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்றால் பாகிஸ்தானிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று லண்டனை அடிப்படையாக கொண்ட பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
25 Sept 2024 12:02 PM
பாகிஸ்தானில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியாக அமீன் முகமது செயல்பட்டதாக கூறப்படுகிறது.
20 July 2024 12:02 AM
21-ம் நூற்றாண்டின் மிக கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது - ரஷிய அதிபர் புதின்
பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
24 April 2024 10:07 PM
புல்வாமா தாக்குதல் தினம்.. உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
14 Feb 2024 6:33 AM
காசா போர்; பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
சர்வதேச மனிதாபிமான சட்டத்தை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
20 Jan 2024 8:50 PM
பயங்கரவாதம் நீண்ட காலமாக இந்தியாவிற்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் இருந்தே பயங்கரவாதம் தொடங்கிவிட்டது என மத்திய மந்திர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
23 Dec 2023 6:52 PM
இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி
இக்கட்டான சூழலில் உள்ள இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
10 Oct 2023 9:50 AM
ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்களை சுட்டு கொன்ற ராணுவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
14 May 2023 11:43 PM
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக வழக்கு: காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்யப்படுவது தொடர்பாக காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது.
12 May 2023 1:28 AM
பயங்கரவாதத்தால் எனது பாட்டி, தந்தையை இழந்தேன்; பயங்கரவாதம் எவ்வளவு மோசமானது என்பது எனக்கு நன்றாக தெரியும் - ராகுல் காந்தி
பயங்கரவாதத்தால் எனது பாட்டி, தந்தையை இழந்தேன் என்றும், பயங்கரவாதம் எவ்வளவு மோசமானது என்பது பிரதமர் மோடியை விட எனக்கு நன்றாக தெரியும் என்றும் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
6 May 2023 11:34 PM
இந்தியா தற்போது சுதந்திரமான பொருளாதார பலம் மிக்க நாடாக பார்க்கப்படுகிறது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை ஒரு போதும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
31 Dec 2022 10:26 AM