கர்நாடகத்தில், 9 மாவட்டங்களில்   புதிய மருத்துவ கல்லூரிகள்

கர்நாடகத்தில், 9 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள்

கர்நாடகத்தில் 9 மாவட்டங்களில் அரசு-தனியார் பங்களிப்பில் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
24 Aug 2022 9:57 PM IST