அரசு பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்

அரசு பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்

நாகர்கோவிலில் அரசு பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் தலைமறைவானார். அவரை பணி இடைநீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
24 Aug 2022 9:43 PM IST