மாநிலம் கடந்த காதலால் பிரிந்த பெண் 56 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  குடும்பத்தினருடன் சந்திப்பு

மாநிலம் கடந்த காதலால் பிரிந்த பெண் 56 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடும்பத்தினருடன் சந்திப்பு

மாநிலம் கடந்த காதலால் பிரிந்த தனது குடும்பத்தினரை 56 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பெண் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் எட்டயபுரம் அருகே நடந்துள்ளது.
24 Aug 2022 7:26 PM IST