பார்முலா 4 கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பார்முலா 4 கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் கார் பந்தயம் நடத்தப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
24 Aug 2024 8:03 AM
சென்னையில் கார் பந்தயம் நடத்துவது ரோம் நகர் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் உள்ளது - ஓபிஎஸ்

சென்னையில் கார் பந்தயம் நடத்துவது ரோம் நகர் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் உள்ளது - ஓபிஎஸ்

தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், கார் பந்தயம் நடத்துவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
12 Aug 2024 9:18 AM
மக்கள் பயணிக்கும் சாலையை மறித்து யாரை மகிழ்விக்க கார் பந்தயம்: சீமான் கண்டனம்

மக்கள் பயணிக்கும் சாலையை மறித்து யாரை மகிழ்விக்க கார் பந்தயம்: சீமான் கண்டனம்

பார்முலா4 மகிழுந்து பந்தயம் அவசியம்தானா என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
9 Aug 2024 1:52 PM
இலங்கை: கார் பந்தயத்தின்போது கோர விபத்து - 6 பேர் பலி; அதிர்ச்சி வீடியோ

இலங்கை: கார் பந்தயத்தின்போது கோர விபத்து - 6 பேர் பலி; அதிர்ச்சி வீடியோ

இலங்கையில் கார் பந்தயத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
21 April 2024 12:21 PM
பார்முலா1 கார் பந்தயத்தின் 4-வது சுற்று போட்டி - இன்று நடக்கிறது

பார்முலா1 கார் பந்தயத்தின் 4-வது சுற்று போட்டி - இன்று நடக்கிறது

பார்முலா1 கார் பந்தயத்தின் 4-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி போட்டி சுசூகா ஓடுதளத்தில் இன்று நடைபெறுகிறது.
7 April 2024 12:00 AM
பார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு

பார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு

வெள்ள பாதிப்புக்கு மத்தியில் கார் பந்தயம் நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால், கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
8 Dec 2023 6:10 AM
கார் பந்தயத்தை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்

கார் பந்தயத்தை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்

மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை தவிர்க்கும் வகையில் கார் பந்தயத்தை ரத்து செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
7 Dec 2023 8:27 PM
சென்னை தீவுத்திடலில் நடக்கவிருந்த  பார்முலா 4 -கார் பந்தயம் ஒத்திவைப்பு

சென்னை தீவுத்திடலில் நடக்கவிருந்த பார்முலா 4 -கார் பந்தயம் ஒத்திவைப்பு

தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியிருக்கும் 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
5 Dec 2023 9:38 AM
பார்முலா 4 கார் பந்தயம்; புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பார்முலா 4 கார் பந்தயம்; புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பந்தய தடம் அமைக்கும் பணிகளுக்காக ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
1 Dec 2023 10:16 AM
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் - வெளியான அறிவிப்பு

சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் - வெளியான அறிவிப்பு

தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது.
16 Aug 2023 1:49 PM
சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் விபத்து - வீரர் பலி

சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் விபத்து - வீரர் பலி

சென்னை அருகே நடைபெற்ற கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் வீரர் உயிரிழந்தார்.
8 Jan 2023 2:22 PM
ரஷியாவில் இனி ஃபார்முலா-1 கார் பந்தயம் நடத்தப்படாது என அறிவிப்பு

ரஷியாவில் இனி ஃபார்முலா-1 கார் பந்தயம் நடத்தப்படாது என அறிவிப்பு

ரஷியாவில் இனி எப்போதும் ஃபார்முலா-1 கார் பந்தயம் நடத்தப்படாது என ஃபார்முலா-1 தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
24 Aug 2022 7:39 AM