போக்குவரத்து சேவைக் கட்டணங்களை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

"போக்குவரத்து சேவைக் கட்டணங்களை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

போக்குவரத்து சேவைக் கட்டண உயர்வு குறித்த செய்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
24 Aug 2022 10:04 AM IST