தண்டவாள பராமரிப்பு பணி: சேலம்-கோவை சிறப்பு ரெயில் நாளை ரத்து

தண்டவாள பராமரிப்பு பணி: சேலம்-கோவை சிறப்பு ரெயில் நாளை ரத்து

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம்-கோவை சிறப்பு ரெயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.
24 Aug 2022 4:13 AM IST