கிணத்துக்கடவில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு-செ.தாமோதரன் எம்.எல்.ஏ. சீர்வரிசை வழங்கினார்
கிணத்துக்கடவில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு-செ.தாமோதரன் எம்.எல்.ஏ. சீர்வரிசை வழங்கினார்
29 Sep 2023 7:00 PM GMT200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப்பொருட்கள்
200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப்பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
28 Sep 2023 9:42 PM GMT100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை அமைச்சர் சிவசங்கர் நடத்தி வைத்தார்.
28 Sep 2023 7:48 PM GMT400 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
பெரம்பலூரை சேர்ந்த 400 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை அமைச்சர் சிவசங்கர் நடத்தி வைத்தார்.
28 Sep 2023 7:35 PM GMTசமுதாய வளைகாப்பு விழா
புதுக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் ரகுபதி கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்.
28 Sep 2023 6:02 PM GMTவிருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய போலீசார்
விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு போலீஸ் நிலையத்திலேயே சக போலீசார் நடத்திய வளையகாப்பு நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
22 Sep 2023 1:00 PM GMTபுழல் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு
புழல், சென்னையை அடுத்த புழல் போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை செய்து வருபவர் பிரியா. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு போலீஸ்...
3 Sep 2023 6:02 AM GMTகோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய போலீசார்
கோயம்பேடு, தூத்துக்குடியை சேர்ந்தவர் பரிசுத்த இமானுவேல். இவருடைய மனைவி ஜெபா. இவர் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து...
3 Aug 2023 7:38 AM GMTவளைகாப்பு நடத்துவது தொடர்பாக மனைவியுடன் தகராறு: கல்லூரி பேராசிரியர் தற்கொலை - திருமணமான 6 மாதத்தில் சோகம்
வளைகாப்பு நடத்துவது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் திருமணமான 6 மாதத்தில் கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 May 2023 7:30 AM GMTகா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு
கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நடந்தது.
18 Feb 2023 6:51 PM GMTகர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
17 Feb 2023 6:54 PM GMT