பஞ்சாயத்து தலைவிக்கு மிரட்டல்; உறவினர்கள் மீது வழக்கு

பஞ்சாயத்து தலைவிக்கு மிரட்டல்; உறவினர்கள் மீது வழக்கு

களக்காடு அருகே பஞ்சாயத்து தலைவிக்கு மிரட்டல் விடுத்ததாக உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
24 Aug 2022 2:08 AM IST