நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் மிகப்பெரிய மோசடி - ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் மிகப்பெரிய மோசடி செய்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
18 Oct 2023 8:15 AMஹிண்டன்பர்க் 2.0: மறைமுக வெளிநாட்டு முதலீடு..? புதிய குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு
அதானி குழுமம் தொடர்பான 24 விவகாரங்களில் 22 விவகாரங்களின் மீதான விசாரணை நிறைவடைந்ததாக செபி கூறியுள்ளது.
31 Aug 2023 8:00 AMஅதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்.. விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
24 அம்சங்கள் குறித்த விசாரணையில் 22 விசாரணைகள் நிறைவடைந்துவிட்டதாக செபி தனது அறிக்கையில் கூறியிருந்தது.
29 Aug 2023 10:17 AMசங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை அதானி குழுமம் வாங்கியது
சங்கி சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை அதானி குழுமம் ரூ.5 ஆயிரம் கோடிக்கு விலைக்கு வாங்கி உள்ளது.
3 Aug 2023 6:11 PMதாராவி மேம்பாட்டு திட்டம், அதானி குழுமத்துக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு - காங்கிரஸ் விமர்சனம்
தாராவி மேம்பாட்டு திட்டம் அதானி குழுமத்துக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
15 July 2023 10:45 PMதாராவி மேம்பாட்டு திட்டம் அதானி குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பு
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவி மேம்பாட்டு திட்டம் அதானி குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் அடுக்குமாடிகளில் வசிக்க போகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு உள்ள கவலைகளையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
15 July 2023 10:06 PMஅதானி குழுமத்தின் பங்குகள் 10% வீழ்ச்சி: ரூ.52,000 கோடி இழப்பு
அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் இதே போன்றதொரு விசாரணையை தொடங்கி நடத்தி வருவதாக செய்திகள் வந்தன.
23 Jun 2023 10:04 AMஒடிசா ரெயில் விபத்து; பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்க அதானி குழுமம் முடிவு
ஒடிசா ரெயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்க அதானி குழுமம் முடிவு செய்து உள்ளது.
4 Jun 2023 1:09 PMஹிண்டன்பர்க் தாக்குதலில் சிக்கிய இந்திய பெண் அமிர்தா அஹுஜா...! யார் இவர்...?
அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆய்வறிக்கை வெளியிட்ட நிலையில் ஹிண்டன்பர்க் அடுத்த புதிய அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது
24 March 2023 6:33 AMவிரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரம் - ஹிண்டன்பர்க் அறிவிப்பு
அதானி குழும பங்குகள் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பேசு பொருளாகியுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
23 March 2023 4:25 AMஅதானி குழுமப் பங்குகள் சரிவு: 50 நாட்களில் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம்
அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி 1.28 சதவிகிதம் முதல் 9.14 சதவிகிதம் வரை வாங்கியிருக்கிறது.
24 Feb 2023 11:33 AMஅதானி குழுமம் மற்றொரு முறைகேடு போர்ப்ஸ் பத்திரிகை குற்றச்சாட்டு
அதானி குழுமத்தின் மற்றொரு முறைகேட்டை போர்ப்ஸ் பத்திரிகை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
18 Feb 2023 9:30 AM