ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் தி.மு.க. அரசு கல்வித்தரத்தை சீரழித்து வருகிறது - ராமதாஸ்

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் தி.மு.க. அரசு கல்வித்தரத்தை சீரழித்து வருகிறது - ராமதாஸ்

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித்தரத்தை சீரழித்து வருகிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
10 July 2024 7:34 AM GMT
அ.தி.மு.க. நிர்வாகி கொலை: தி.மு.க. பெண் கவுன்சிலர் தலைமறைவு

அ.தி.மு.க. நிர்வாகி கொலை: தி.மு.க. பெண் கவுன்சிலர் தலைமறைவு

தி.மு.க. பெண் கவுன்சிலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
7 July 2024 1:45 AM GMT
நீட் எனும் சமூக அநீதிக்கு எதிரான போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் - மு.க.ஸ்டாலின்

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிரான போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் - மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3 July 2024 10:33 AM GMT
சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்

இந்தியா கூட்டணியின் வெற்றியால் சர்வாதிகாரத்திற்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மதவாத அரசியல் சக்திகள் மலரவே முடியாதபடி செய்திருக்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 Jun 2024 10:52 AM GMT
தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதில்தான் தி.மு.க ஆர்வத்துடன் உள்ளது - அண்ணாமலை

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதில்தான் தி.மு.க ஆர்வத்துடன் உள்ளது - அண்ணாமலை

தமிழக மாணவ, மாணவியரின் மருத்துவக் கல்வி வாய்ப்பை, தி.மு.க முற்றிலுமாகப் புறக்கணித்திருக்கிறது.
24 May 2024 1:13 PM GMT
தமிழ்நாட்டுக்கு கெட்ட நேரம்; இப்படி ஒரு கவர்னர் வாய்த்திருக்கிறார்...அமைச்சர் ரகுபதி  காட்டம்

தமிழ்நாட்டுக்கு கெட்ட நேரம்; இப்படி ஒரு கவர்னர் வாய்த்திருக்கிறார்...அமைச்சர் ரகுபதி காட்டம்

வாதத்திற்கு மருந்துண்டு, பிடிவாதத்திற்கு மருந்தில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
24 May 2024 12:11 PM GMT
மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்
16 April 2024 10:34 AM GMT
பா.ஜனதா தேர்தல் அறிக்கை: தி.மு.க கடும் விமர்சனம்

பா.ஜனதா தேர்தல் அறிக்கை: தி.மு.க கடும் விமர்சனம்

வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையை சிதைக்க பா.ஜனதா முயற்சிப்பதாக தி.மு.க விமர்சித்துள்ளது.
14 April 2024 6:09 AM GMT
தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க தி.மு.க முயற்சி செய்து வருகிறது - ஜே.பி. நட்டா

தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க தி.மு.க முயற்சி செய்து வருகிறது - ஜே.பி. நட்டா

மோடி மீண்டும் பிரதமராக வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் புதிய உச்சம் பெறும்.
7 April 2024 6:39 AM GMT
வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தி.மு.க-வினர் ஓட்டு வாங்க நினைக்கிறார்கள் - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தி.மு.க-வினர் ஓட்டு வாங்க நினைக்கிறார்கள் - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

கடந்த முறை சைக்கிள் சின்னத்திற்காக போராடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை.
31 March 2024 7:51 AM GMT
அ.தி.மு.க.- தி.மு.க.வுடன் ரகசிய கூட்டணி வைக்க பா.ஜனதாவுக்கு அவசியம் இல்லை -  எல்.முருகன்

அ.தி.மு.க.- தி.மு.க.வுடன் ரகசிய கூட்டணி வைக்க பா.ஜனதாவுக்கு அவசியம் இல்லை - எல்.முருகன்

பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில்தான் சமூக நீதி வளர்கிறது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
31 March 2024 12:15 AM GMT
தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் தி.மு.க.வை நம்ப வேண்டாம் - அண்ணாமலை

தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் தி.மு.க.வை நம்ப வேண்டாம் - அண்ணாமலை

தேர்தலுக்கு தேர்தல் பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் தி.மு.க.வை நம்ப வேண்டாம் என்று பெரம்பலூரில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
30 March 2024 11:23 PM GMT