
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற பேச்சுவார்த்தை - எடப்பாடி பழனிசாமி பேட்டி
சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
23 Dec 2025 4:14 PM IST
பொங்கல் பரிசு எப்போது ? அமைச்சர் ரகுபதி தகவல்
தற்பொழுது பொங்கல் பரிசு பற்றி சொல்ல மாட்டோம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
23 Dec 2025 2:42 PM IST
3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ஒன் டூ ஒன்’ சந்திப்பு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
23 Dec 2025 12:56 PM IST
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திமுக அரசு விளங்கி வருகிறது: உதயநிதி ஸ்டாலின்
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திமுக அரசு விளங்கி வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
23 Dec 2025 12:49 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சந்தித்து பேசினார்.
23 Dec 2025 12:25 PM IST
தேர்தல் நேரத்தில் பொய்யான விமர்சனங்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை: கனிமொழி எம்.பி பேட்டி
அடுத்த முறையும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தொடரும் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
23 Dec 2025 12:06 PM IST
நாளை தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம்
தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை மாலை நடைபெறுகிறது.
22 Dec 2025 9:54 PM IST
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் - கனிமொழி எம்.பி
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம், கனிமொழி எம்.பி தலைமையில் இன்று நடைபெற்றது.
22 Dec 2025 3:50 PM IST
தமிழ்நாட்டில் பாஜகவின் பருப்பு என்றைக்கும் வேகாது: உதயநிதி ஸ்டாலின்
உங்கள் வாக்குகள் உள்ளதா என்று நீங்களே பார்க்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
22 Dec 2025 12:04 PM IST
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது
அரசியல் கட்சிகள், முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கி இருக்கின்றன.
22 Dec 2025 9:56 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும்: மாநில செயலாளர் வீரபாண்டியன்
கிராமப்புறத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முன்மொழிந்தது இடதுசாரிகள் தான் என்று வீரபாண்டியன் கூறினார்.
22 Dec 2025 8:31 AM IST
ப்ளாஷ்பேக் 2025: தமிழ்நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் விரிவான அலசல்
2025-ம் ஆண்டு நடைபெற்ற அரசியல் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
22 Dec 2025 7:00 AM IST




