விழுப்புரம் நகர ஓட்டல்களில்    உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை    பிளாஸ்டிக் பைகள், காலாவதியான பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் நகர ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை பிளாஸ்டிக் பைகள், காலாவதியான பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் நகர ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பிளாஸ்டிக் பைகள், காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
23 Aug 2022 11:07 PM IST