விபத்தில் இறந்தவர் உடல் மீது அடுத்தடுத்து ஏறி இறங்கிய வாகனங்கள்

விபத்தில் இறந்தவர் உடல் மீது அடுத்தடுத்து ஏறி இறங்கிய வாகனங்கள்

நாட்டறம்பள்ளி அருகே நள்ளிரவில் நடந்த விபத்தில் பலியானவரின் உடல்மீது 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏறி இறங்கியதில் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதைந்தது.
23 Aug 2022 10:46 PM IST