சாத்தான்குளத்தில் தொழிலாளியை அடித்து கொன்று உடல் எரிக்கப்பட்டது

சாத்தான்குளத்தில் தொழிலாளியை அடித்து கொன்று உடல் எரிக்கப்பட்டது

சாத்தான்குளத்தில் தொழிலாளியை அடித்துக் கொன்று உடல் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
23 Aug 2022 8:36 PM IST