திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் செவ்வாய்க்கிழமை சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதிஉலா

திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் செவ்வாய்க்கிழமை சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதிஉலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 7-ம் நாளான செவ்வாய்க்கிழமை சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்தார்.
23 Aug 2022 6:32 PM IST