காட்டு யானை தாக்கி பெண் பலி:  கூடலூர் வன அலுவலகம் முற்றுகை-நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் கைது

காட்டு யானை தாக்கி பெண் பலி: கூடலூர் வன அலுவலகம் முற்றுகை-நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் கைது

காட்டு யானை தாக்கி பெண் பலியானதை கண்டித்து கூடலூர் வன அலுவலர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Aug 2022 6:47 PM IST