தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால்   அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்-மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுரை

தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்-மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுரை

தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஷ் கூறினார்.
23 Aug 2022 6:45 PM IST