குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்   பக்தர்கள் மாலை அணிந்து   விரதம் தொடங்கினர்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவுக்காக செவ்வாய்க்கிழமை பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
23 Aug 2022 5:47 PM IST