உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை   வங்கி கணக்கில் வரவு வைப்பு

உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வங்கி கணக்கில் வரவு வைப்பு

உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி சமூகபாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் நா. முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.
23 Aug 2022 5:28 PM IST