துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள் -  திமுக எம்.பி. கனிமொழி

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள் - திமுக எம்.பி. கனிமொழி

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
29 Sept 2024 2:39 PM IST
பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும் - கனிமொழி எம்.பி.

பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும் - கனிமொழி எம்.பி.

பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
17 Sept 2024 9:46 AM IST
கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
12 Sept 2024 3:56 AM IST
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - கனிமொழி எம்.பி.

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - கனிமொழி எம்.பி.

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
19 Aug 2024 9:41 PM IST
சினிமாவில் உள்ள சுயமரியாதைக்காரர் சத்யராஜ் -  கனிமொழி எம்.பி. புகழாரம்

சினிமாவில் உள்ள சுயமரியாதைக்காரர் சத்யராஜ் - கனிமொழி எம்.பி. புகழாரம்

சுயமரியாதைக்காரராக வாழ்வது கடினம் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
21 July 2024 5:28 PM IST
நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: தேர்வு முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் - கனிமொழி எம்.பி.

நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: தேர்வு முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் - கனிமொழி எம்.பி.

நீட் தேர்வு முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே தி.மு.க.வின் கொள்கை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
12 Jun 2024 9:54 PM IST
தமிழ்நாடு பிடிக்காது என்று சொன்னவர் அண்ணாமலை - கனிமொழி எம்.பி. விமர்சனம்

'தமிழ்நாடு பிடிக்காது என்று சொன்னவர் அண்ணாமலை' - கனிமொழி எம்.பி. விமர்சனம்

தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் எதிராக பேசக்கூடியவர்தான் இன்று தமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருக்கிறார் என கனிமொழி எம்.பி. விமர்சித்தார்.
22 March 2024 7:58 PM IST
மாநில சுயாட்சியை பாதுகாக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது - கனிமொழி எம்.பி.

'மாநில சுயாட்சியை பாதுகாக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது' - கனிமொழி எம்.பி.

விவசாயிகள், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
20 March 2024 9:44 PM IST
தி.மு.க.வை அழித்துவிடுவோம் என்று சொன்னவர்கள் பலர் எங்கே போனார்கள் என தெரியவில்லை - கனிமொழி எம்.பி.

'தி.மு.க.வை அழித்துவிடுவோம் என்று சொன்னவர்கள் பலர் எங்கே போனார்கள் என தெரியவில்லை' - கனிமொழி எம்.பி.

பிரதமரின் பேச்சைக் கேட்டு பயப்பட வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு கிடையாது என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
16 March 2024 8:12 PM IST
தேர்தல் வருவதால் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர் - கனிமொழி எம்.பி. விமர்சனம்

'தேர்தல் வருவதால் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர்' - கனிமொழி எம்.பி. விமர்சனம்

பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
9 March 2024 3:59 PM IST
கருணாநிதி முதல்-அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது - கனிமொழி எம்.பி.

'கருணாநிதி முதல்-அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது' - கனிமொழி எம்.பி.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை ரத்து செய்தார் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
2 March 2024 10:26 PM IST
பிரதமர் உரையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் விடுபட்டது இயல்பாக நடந்திருக்கலாம் - கரு.நாகராஜன்

'பிரதமர் உரையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் விடுபட்டது இயல்பாக நடந்திருக்கலாம்' - கரு.நாகராஜன்

பெயர் விடுபட்டதை ஒரு பிரச்சினையாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று கரு.நாகராஜன் தெரிவித்தார்.
29 Feb 2024 10:13 PM IST