16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8¾ லட்சம் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் கார்மேகம் வழங்கினார்

16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8¾ லட்சம் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் கார்மேகம் வழங்கினார்

சேலத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
23 Aug 2022 4:18 AM IST