
மைசூரு தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு
பருவமழை பொய்த்து போனதால் வறட்சி நிலவுவதால் மைசூரு தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்திருப்பதாக மந்திரி எச்.சி.மகாதேவப்பா அறிவித்துள்ளார்.
22 Sept 2023 6:45 PM
தசரா விழாவில் பங்கேற்கும் 2-ம் கட்ட யானைகள் 25-ந் தேதி மைசூரு வருகை
தசரா விழாவில் பங்கேற்கும் 2-ம் கட்ட யானைகள் வருகிற 25-ந் தேதி மைசூரு அரண்மனை வளாகத்திற்கு அழைத்து வரப்படுகிறது.
16 Sept 2023 6:45 PM
குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனம்: வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அவமதிப்பு வழக்கு தொடரலாம் - மதுரை ஐகோர்ட்டு
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
4 Sept 2023 8:04 AM
தசரா விழாவில் பங்கேற்கமுதல்கட்டமாக 9 யானைகள் நாளை மைசூரு வருகை
தசரா விழாவில் பங்கேற்க முதல்கட்டமாக 9 யானைகள் நாளை (வெள்ளிக்கிழமை) மைசூருவுக்கு அழைத்து வரப்படுகிறது.
30 Aug 2023 6:45 PM
மன்னர் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தும் தங்க, வைர, நவ ரத்தினங்களால் ஆன சிம்மாசனம் ஜோடிப்பு
தசரா விழாவையொட்டி மன்னர் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தும் தங்க, வைர, நவ ரத்தினங்களால் ஆன சிம்மாசனம் நேற்று ஜோடிக்கப்பட்டது.
20 Sept 2022 6:45 PM
கடந்த 2017-ம் ஆண்டு கோழிக்கறி சாப்பிட்டுவிட்டு தசரா ஊர்வலத்தை சித்தராமையா தொடங்கிவைத்தார் - பா.ஜனதா புதிய குற்றச்சாட்டு
கோழிக்கறியை சாப்பிட்டுவிட்டு தசரா ஊர்வலத்தை சித்தராமையா தொடங்கிவைத்ததாக பா.ஜனதா புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளது.
22 Aug 2022 9:33 PM