ஓமனில் தவித்த 7 குமரி மீனவர்கள்   ஊர் திரும்பினர்

ஓமனில் தவித்த 7 குமரி மீனவர்கள் ஊர் திரும்பினர்

மீன்பிடி தொழிலுக்காக சென்று ஓமனில் தவித்த குமரி மீனவர்கள் 7 பேர் ஊர் திரும்பினர். அவர்கள் கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
23 Aug 2022 1:16 AM IST