
ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டி: பெங்களூருவை வீழ்த்தி மோகன் பகான் அணி சாம்பியன்
சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
12 April 2025 6:21 PM
ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
நேற்று நடைபெற்ற அரையிறுதியின் 2-வது சுற்றில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் - ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.
7 April 2025 9:01 PM
ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு எப்.சி. அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
நேற்று நடைபெற்ற அரையிறுதியின் 2-வது சுற்றில் எப்.சி. கோவா - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.
6 April 2025 8:50 PM
ஐ.எஸ்.எல். கால்பந்து அரையிறுதி: கோவா - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
முதலாவது ஆட்டத்தில் வெற்றி கண்ட பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் ‘டிரா’ செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
5 April 2025 10:25 PM
ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. வெற்றி
நேற்று நடைபெற்ற அரையிறுதியின் முதலாவது சுற்றில் பெங்களூரு அணி, எப்.சி. கோவா அணியை எதிர் கொண்டது.
3 April 2025 4:00 AM
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி சென்னை அபார வெற்றி
இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை எதிர்கொண்டது.
9 March 2025 4:26 PM
ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் - எப்.சி. கோவா அணிகள் மோதின.
8 March 2025 4:32 PM
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.
8 March 2025 1:36 PM
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி பஞ்சாப் எப்.சி. வெற்றி
ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.
6 March 2025 4:13 PM
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை வீழ்த்தி ஒடிசா வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. - ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.
5 March 2025 4:21 PM
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரளாவை வீழ்த்தி கோவா அசத்தல் வெற்றி
கோவா தரப்பில் குவாரோட்ஸீனா மற்றும் முகமது யாசிர் தலா ஒரு கோல் அடித்தனர்.
23 Feb 2025 2:28 AM
ஐ.எஸ்.எல். கால்பந்து: முகமதன் எஸ்.சி. அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எப்.சி. வெற்றி
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முகமதன் எஸ்.சி. - ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.
20 Feb 2025 5:23 PM