இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்...!
'லியோ' படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
3 Jan 2024 1:36 PM ISTமுன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தேர்தல் வெற்றி செல்லும் - சென்னை ஐகோர்ட்டு
சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம், ஓ.எஸ். மணியன் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.
22 Dec 2023 11:19 AM ISTதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - உயர்நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த வழக்கில் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
3 Nov 2023 5:49 PM ISTஆர்.எஸ்.எஸ் பேரணியில் பட்டாசு வெடிக்க கூடாது - கடுமையான நிபந்தனைகள் விதித்தது உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
19 Oct 2023 7:35 AM ISTதமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது - கி வீரமணி
தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தி.க. தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
22 Aug 2022 10:58 PM ISTபோலீஸ் நேர்மையாக விசாரிக்க வேண்டும் - விமல் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், தினேஷ், கோபி ஆகியோர் மீது நடிகர் விமல் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விமல் கொடுத்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
19 July 2022 11:19 PM IST