கூட்டுறவு சங்கங்களில் டி.ஏ.பி.உரத்தை   இருப்பு வைக்க விவசாயிகள் கோரிக்கை

கூட்டுறவு சங்கங்களில் டி.ஏ.பி.உரத்தை இருப்பு வைக்க விவசாயிகள் கோரிக்கை

மானாவாரி சாகுபடி தொடங்க உள்ள நிலையில், அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் டி.ஏ.பி. உரத்தை இருப்பு வைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
22 Aug 2022 7:10 PM IST