திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Sept 2022 5:34 PM ISTபலமுனை கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் சுற்றுலா வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க தற்காலிக தடை - அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
பலமுனை கட்டணங்கள் வசூலிப்பதாக எம்.எல்.ஏ. அளித்த புகாரின் பேரில் மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகன நிறுத்த கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக தடை விதித்து நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்
22 Aug 2022 6:41 PM IST