பஞ்சாப்: விரைவு ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 July 2024 7:20 AM GMTபிரேக் பழுது காரணமாக புகை வந்ததால் பரபரப்பு - சென்னை வந்த விரைவு ரெயில் நிறுத்தம்
பிரேக் பழுது காரணமாக புகை வந்ததால் நெமிலிச்சேரியில் ரெயில் அவசரமாக நிறுத்தப்பட்டது.
22 Nov 2023 6:14 AM GMTதிருச்சி-குஜராத் விரைவு ரெயிலில் பயங்கர தீ விபத்து
பயணிகள் சுதாரித்துக் கொண்டு உடனடியாக ரெயில் பெட்டியை விட்டு கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
23 Sep 2023 11:21 AM GMTஅகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கம்
இந்த ரெயிலின் மூலம் சென்னை, திருப்பதி (ரேணிகுண்டா), புனே, கல்யாண், (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லலாம்.
11 Dec 2022 12:29 PM GMTராமேஸ்வரம்-கன்னியாகுமரி விரைவு ரெயில் இன்று தாமதமாக புறப்படும் - ரெயில்வே நிர்வாகம்
ராமேஸ்வரம்-கன்னியாகுமரி விரைவு ரெயில் இன்று தாமதமாக புறப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
28 Nov 2022 9:14 AM GMTராமேஸ்வரம்-திருப்பதி விரைவு ரெயில் இன்று தாமதமாக புறப்படும்
ராமேஸ்வரம்-திருப்பதி விரைவு ரெயில் இன்று தாமதமாக புறப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
25 Nov 2022 10:46 AM GMTசெங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரெயிலின் பயண நேரம் குறைப்பு
செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரெயிலின் பயண நேரத்தை குறைப்பது குறித்து ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
17 Nov 2022 5:24 PM GMTரெயில்பாதை பராமரிப்பு பணி - விரைவு ரெயில் போக்குவரத்தில் மாற்றம் - தென்னக ரெயில்வே அறிவிப்பு
ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக விரைவு ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
4 Nov 2022 7:02 AM GMTமதுரை-சண்டிகர் விரைவு ரெயில் தாமதமாக புறப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மதுரை-சண்டிகர் விரைவு ரெயில் தாமதமாக புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
25 Sep 2022 12:01 PM GMTதிருத்தணி ரெயில் நிலையம் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்- 'பிரேக்' பிடித்து சாதுர்யமாக செயல்பட்ட டிரைவர்
திருத்தணி ரெயில் நிலையம் அருகே விரைவு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற முதியவரை எமெர்ஜென்சி பிரேக் அடித்து என்ஜின் டிரைவர் காப்பாற்றினார்.
24 Sep 2022 9:22 AM GMTசெங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் ரெயிலில் 6 கிலோ கஞ்சா சிக்கியது
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் விரைவு ரெயிலில் 6 கிலோ கஞ்சா சிக்கியது.
22 Aug 2022 12:48 PM GMT