மாணவர்கள் மோதலில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவர்கள் மோதலில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 Oct 2024 10:34 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை  திட்டத் தொடக்க விழா: காஞ்சீபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலெக்டர் ஆய்வு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத் தொடக்க விழா: காஞ்சீபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலெக்டர் ஆய்வு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத் தொடக்க விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
10 Sept 2023 4:06 PM IST
சமத்துவ பொங்கல் விழாவில் ரூட்தல பிரச்சினை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் பயங்கர மோதல்-கல்வீச்சு - 3 மாணவர்கள் கைது

சமத்துவ பொங்கல் விழாவில் 'ரூட்தல' பிரச்சினை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் பயங்கர மோதல்-கல்வீச்சு - 3 மாணவர்கள் கைது

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் மாணவர்கள் இரு குழுவாக பிரிந்து பயங்கர மோதலில் ஈடுபட்டனர். ‘ரூட்தல’ பிரச்சினையில் நடந்த மோதலில் நிறைய மாணவர்கள் காயம் அடைந்தனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Jan 2023 1:09 PM IST
பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் நியமன விவகாரம்; முதல்-அமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி தகவல்

பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் நியமன விவகாரம்; முதல்-அமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி தகவல்

அடுத்த கல்வியாண்டில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
23 Nov 2022 11:33 PM IST
மாணவரிடம் சாதி குறித்து பேசிய பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்

மாணவரிடம் சாதி குறித்து பேசிய பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்

மாணவரிடம் சாதி குறித்து பேசிய பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
25 Aug 2022 5:50 PM IST
இளம் தலைமுறையை நல்ல முறையில் வழிநடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களில் சாதி புரையோடிப் போயிருக்கிறது - மநீம கண்டனம்

இளம் தலைமுறையை நல்ல முறையில் வழிநடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களில் சாதி புரையோடிப் போயிருக்கிறது - மநீம கண்டனம்

இளம் தலைமுறையை நல்ல முறையில் வழிநடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களில் சாதி புரையோடிப் போயிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
22 Aug 2022 2:44 PM IST