விடியல் - 2022 வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை

'விடியல் - 2022' வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை

தமிழ்நாடு மேம்பட்ட தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சார்பில் சென்னை பரங்கிமலையில் உள்ள சி.எஸ்.ஐ. செயின்ட் தாமஸ் மெட்ரிக் பள்ளியில் நேற்று ‘விடியல் - 2022' வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
22 Aug 2022 5:53 AM IST