கிரிவலப்பாதை அருகே பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் புள்ளிமான்கள் பாதிக்கப்படும் அபாயம்

கிரிவலப்பாதை அருகே பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் புள்ளிமான்கள் பாதிக்கப்படும் அபாயம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதை வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை மான்கள் உண்பதால் அவை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனைப்பட்டு வருகின்றனர்.
21 Aug 2022 11:14 PM IST