விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடங்களில்   பொறுப்பாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்   வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவுரை

விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடங்களில் பொறுப்பாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும் வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவுரை

விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடங்களில் பொறுப்பாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் தெரிவித்தார்.
21 Aug 2022 10:15 PM IST