தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு

தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு

வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல நடித்து தனியாக இருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் நகை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Aug 2022 9:43 PM IST